Ariviyal-solai Innovation Centre
Equip Execute & Empower SciTech in mother language

Home » Ariviyal-Solai STEM

By: karthik rajendran | July 01, 2017



நேரம் என் செல்ல பிள்ளை
(By மூலம் இர்ஷாத் அலி )



டாக்டர் இர்ஷாத் அன்றைய இருபதாவது நோயாளியாக வந்த அந்த சிறுமியின் கண்களை உற்று நோக்கி கொண்டிருந்தான், அந்த சிறுமியின் தாய் கூறியதை ஒரு பக்கம் கேட்டுக்கொண்டே, பிரச்னைக்குரிய மூலக்கருவை அந்த சிறுமியின் கண்களில் தேடி கொண்டிருந்தான். பொதுவாக மனோதத்துவ குறைபாடுகளை கண்கள் தெளிவாக காட்டி விடும்....

Category: Uncategorized 

Tags: Stories 

By: karthik rajendran | June 01, 2017

நேரம் என் செல்லப்  பிள்ளை

(மூலம் இர்ஷாத் ஆலி)

சூரியன் தனது அன்றைய வேலையை முடித்து, கதிர்களை சுருக்கி கொண்டு இருந்த அதே சமயம், நிலவு தனது வேலையை தொடங்க ஆயத்தமாகி கொண்டு இருந்தது. மெதுவாக நிலவின் ஒளி அடர்த்தி அதிகமாக, ஹாலோஜென் விளக்குகளும், LED விளக்குகளும், சோலார் விளக்குகளும், வாகனங்களின் ஒளி விளக்குகளும் அந்த நகரத்தை பல வண்ணங்களில் ஜொலிக்க செய்து கொண்டு இருந்தது. 

இந்த நவீன உலகத்தில் யாரும் எதற்காகவும் காத்துகொண்டு இருக்க விரும்புவது இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர வளர நீண்ட வரிசையில் காத்துகொண்டு இருக்கும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாவற்றையும் இணையத்தளத்திலே வாங்கிக்கொள்ள முடிகிறது. இத்தகைய வளர்ச்சி இருந்தும் மனிதன் ஒன்றுக்கு மட்டும் வரிசையில...

Category: Uncategorized 

Tags: Stories