Ariviyal-solai Innovation Centre
Equip Execute & Empower SciTech in mother language

Events » 2018 » Opening Ceremony of Science and Maths Lab

Opening Ceremony of Science and Maths Laboratory

on International Women's Day 8th March 2018

Ariviyal Solai Innovation Centre privilege to say that, Pallikulam Panchayat Union Middle School (PUMS) teacher, Ariviyal-Solai Guru Mr.Tamilarasan setup the first Science and Maths Laboratory and open for 1-8th std students on 8th March 2018. (International Women's Day)

To the best of our knowledge, This is the first exclusive Science and Maths laboratory in Tamilnadu Panchayat Union Middle School.

Ariviyal Solai Innovation Centre will do the needful things and make sure the sustainable function of Science and Maths Laboratory.

Ariviyal-Solai Guru Mr. Tamilarasan extraordinary hard work to bring our students dream into reality.

Click here to download the photos 

Secrets behind the science and maths laboratory in Mr.Tamilarasan words

#பள்ளிகுளத்தில்_அறிவியல்_திருவிழா....

உலக மகளிர் தினம், இன்று எங்க பள்ளியின் மாணவிகளின் பெரும் பங்களிப்பாள் பள்ளிகுளத்தின், அறிவியல் தினமாவே மாறிப்போச்சி....

பள்ளிகுளத்தின் பல வருட கனவு இந்த நல்ல நாள்ல நனவாயிடிச்சி.... உண்மையாதா சொல்ரேன்....
பள்ளியில தனியா ஒரு அறிவியல் ஆய்வகம் அமைக்கனுன்றது பல வருட கனவு.

இன்னைக்கு *பெங்களூர் IIS யின் (INDIAN INSTITUTE OF SCIENCE)* விஞ்ஞானியும், அறிவியல் சோலையின் இயக்குனருமான நண்பர் *திரு.R.#கார்த்திக்* அவர்களின் கரங்களால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வெச்சாச்சி...

அதோடு மாணவர்களுக்கு சில சோதனைகளை செய்து காட்டியும்,கலந்துரையாடியும் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் அருமையோ அருமை...

அறிவியல் கண்காட்சியையும் தொடங்கி வெச்சி,பசங்களோட படைப்புகளையும் பாத்து, நடுவராவும் செயல்பட்டு பரிசுகளையும் வாரிவழங்கினாரு...

பசங்க நம்ம உதவியில்லாம அவுங்களே தேடி தேடி செய்துகிட்டு வந்த, எளிய அறிவியல் படைப்புகள் எல்லோரையும் ஆச்சிரியப்படுத்திடிச்சி...
எங்க மாணவிகளால் ஆங்காங்க திடீரு முளைச்ச மூலிகை தோசைக்கடைகள் , பொதுமக்களை பள்ளிகுள்ள வரவெச்சி, வாங்கி சாப்பிடவும் வெச்சிடிச்சி...

இன்னிக்கி முழுக்க நம்ம பசங்க வெடிச்ச, அறிவியல் சரவெடில அசந்து போன, அறிவியல் சோலை கார்த்திக் சார்... அறிவியல் ஆய்வகத்துக்கு தேவையான கண்ணாடி அலமாரிகளையும்,LED TV யை அறிவியல் சோலை சார்பா வழங்குவதா சொல்லி, எங்கள அசத்திப்புட்டு போயிட்டாரு.....

குறிப்பு ...
பள்ளியில அறிவியல் வாத்தியாரே இல்லப்பா...

*நன்றி...*
*அறிவியல் சோலை கார்த்திக்...*
*IIS - ஆராய்ச்சியாளர்.*
*பெங்களூர்.*